Monthly Archives: November 2023

ஊபர்மென்சு – 1

இவ்வுலகிலே அதிமுக்கியமானது எது என்றால் உண்மை என்று  அனைவரிடமும் ஆழமாகப் பதிந்துள்ளது. மதங்களும் அறிவியலும் ஒன்றுக்கொன்று முரணானது என்றாலும், இரண்டுமே உண்மைக்கு  முக்கியத்துவம் அளித்து தங்களது கருத்தே உண்மை என்று நிற்கின்றன. ஆனால் தெள்ளியர்  (Philosopher) நீட்சே கூறுவது என்னவென்றால் உண்மை அதிமுக்கியமானது அல்ல,  விருப்பம் (will) தான் அதிமுக்கியமானது [1,2,3].   இன்று மொழி, தேசம், … Continue reading

Posted in Uncategorized | Leave a comment