Monthly Archives: April 2018

கணித அழகு

கணிதம் என்பது எண்கள் என்ற பார்வை தவறானது. கணிதம் என்பது கோலம் போன்றது,  அழகானது. அழகற்ற  கோலம் எப்படி கோலம் ஆகாதோ, அதுபோல அழகற்ற கணிதமும் கணிதம் ஆகாது.  கோலங்கள் (patterns) நமது கற்பனையில் உருவாவது,   எண்ணிக்கையில் அளவில்லாதது.  கணிதமும் அதுபோன்றதுதான். புதிய புதிய கணிதங்களைப் போட்டுக்கொண்டே போகலாம், எல்லை இல்லாதது.  [1] The mathematician’s … Continue reading

Posted in அறிவியல், கணிதம், தத்துவம், தமிழ், Uncategorized | Tagged | Leave a comment

தமிழ்வழிக் கல்விக்கான ஒரு திட்டம்

தாய்மொழி வழிக் கல்வியே மாணவர்களின் கல்விக்கு சிறந்தது என பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன[1]. அதுபோக தமிழ்வழிப் பள்ளிகளே இன்று தமிழர் என்ற அடையாளத்தை ஊக்குவிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆனால் பலகாலமாக ஆங்கிலவழிப் பள்ளிகளும், மத்திய பாடத்திட்டங்களும் பெரிய அளவில் தமிழ்ப்பள்ளிகளை அழித்து வருகின்றன. இன்று அவை இன்னும் வீரியத்துடன் செயல்படுகின்றன. அதனால் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களின் … Continue reading

Posted in அறிவியல், அறிவு, கல்வி, தமிழ், தமிழ்வழிக் கல்வி, மொழி | 8 Comments

சமூக இயக்கத்தை புரிந்து கொள்ளுதல்

ஒரு உயிர் வாழ்வதற்கு காரணம் அது தன்னைப் பற்றியும் தன் சுற்றுச்சூழல் பற்றிய அறிவையும் கொண்டிருப்பது மட்டும்தான்.  தாவரங்கள், விலங்குகள் அறிவை உணர்வதில்லை, ஆனால் இந்த அறிவு அதன் மரபணுக்களில் இருந்து அவற்றை இயக்குகிறது. நாம் அறிவை உணர்கிறோம் கற்கிறோம், அதுதான் வித்தியாசம்.   ஒரு இனம் வாழ்கிறதா அல்லது அழிகிறதா  என்பது அவ்வினம் பெற்றுள்ள அறிவைப்  … Continue reading

Posted in Uncategorized | Leave a comment