Monthly Archives: May 2023

சென்னை சூப்பர் கிங்கும் பார்சிலோனாவும்

சென்னை சூப்பர் கிங்கு அணி தமிழர்களுகானது இல்லை என்று பல தமிழ்தேசியர்கள் கருதுகிறார்கள். அதற்கு அவர்கள் முக்கிய காரணங்களாக அவர்கள் கூறுவது: அணியில் ஒரு தமிழரும் இல்லை. மேலும் அணியில் இலங்கை அணியினர் உள்ளனர், இதை தமிழர் அணி என்றே பார்க்கமுடியாது. இப்பொழுது பார்சிலோனா உதைப்பந்தாட்ட அணிக்கு வருவோம். காட்டலோனிய தேசம் சுபபெயின் நாட்டுக்குள் கிடக்கிறது. … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

வீரநாயகன் – பகுதி 6

  ஒரு அதிமனிதனின் கடமை என்பது சமூக  மறுபிறப்பு என்கிறார் ஆய்வாளர் கேம்பல் [1].     பிளவுபட்டு அழிந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கான தீர்வு என்பது பழமையைத் தேடிப் போவதல்ல. பிறப்பினால் மட்டுமே இறப்பை வெல்ல முடியும். அப்பிறப்பு என்பது பழமையை மீண்டும் கொண்டுவருவதல்ல, மாறாக புதிதாக பிறப்பது.  அதை ஒரு  அதிமனிதன்  இரு  படிகளில் செய்து … Continue reading

Posted in Uncategorized | 2 Comments

வீரநாயகன் – பகுதி 5

இந்தியத் துணைக்கண்டத்தில்  அசோகர், அக்பர், இராசராசன் என எத்தனையோ மாபெரும் அரசர்கள் வீரர்கள் தோன்றி இருந்தாலும் பிரபாகரனைப்  போன்று வீரநாயகன் உளவியலை உருவாக்கி ஒரு சமூகத்தின் அடையாளமாக எவரும் இதுவரை உருவாக்கவில்லை என்று கூறியிருந்தேன்.  ஆனால் உண்மையில் இன்னொருவர் இருக்கிறார். அவர் மராட்டிய மன்னர் சிவாஜி.  அவரைப் போற்றி ஆயிரக்கணக்கான பாடல்கள், கவிதைகள், கதைகள், காப்பியங்கள் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

வீரநாயகன் – பகுதி 4

கம்பன் கழக ஜெயராஜ் அவர்கள் ஒரு ஆன்மீக சொற்பொழிவில், யாழ்ப்பாணம் போராளிகளின் கைகளில் இருந்த பொழுது எந்த ஒரு ஒழுக்கக்கேடும் நடைபெறவில்லை என்பதை பெருமையுடன் நினைவுகூருகிறார். இத்தனைக்கும் அவர்கள் ஆயுதம் தரித்த இளைஞர்கள். அவர்கள் நினைத்தால் என்னவேண்டுமானாலும் செய்யமுடியும். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் கொண்ட   தலைவன் அப்படி என்கிறார்.   இது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விளக்கம் என்றாலும்,  … Continue reading

Posted in Uncategorized | Leave a comment