Monthly Archives: January 2022

தியாக தேசம் – பகுதி 3

ஆசுத்திரேலியாவில்  அசில்பா (Achilpa) என்ற காட்டுவாசிகள்  ஒரு குச்சியைக்  கடவுளாக வணங்கி வந்தனர். எங்கே சென்றாலும் அதை கூடவே எடுத்துச்செல்வார்கள். காடுகளில் எந்த திசையில் செல்லவேண்டும் என்பதை குச்சி எந்த திசையில் வளைகிறது என்று பார்த்து முடிவெடுத்தனர். அவர்களின் வாழ்க்கையின் மையமாக குச்சி இருந்தது. ஒருநாள் குச்சி உடைந்து விட்டது. அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. … Continue reading

Posted in Uncategorized | Leave a comment