Monthly Archives: September 2018

தமிழ்த் தேசியத்தின் வரலாற்றுப் பிழை

சில ஆய்வுகளின் தன்மை எப்படி இருக்குமென்றால், அவை பரவலாக நிலவும் கருத்துக்களைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு புதிய பார்வையை முன்வைக்கும். அந்தப் பார்வை நமது வரலாற்றுப் புரிதலை மட்டும் மாற்றாமல், நமது எதிர்காலப் பார்வையையும், நாம் செயல்படவேண்டிய திசையினையும் காண்பிக்கும். அவ்வாறான ஆய்வுகள் வெகு அபூர்வமாகவே நிகழும். அதுபோன்ற ஒரு ஆய்வினையே ஆழி  செந்தில்நாதன் [1] அவர்கள் … Continue reading

Posted in தமிழ்த்தேசியம், Uncategorized | Leave a comment

தமிழ்த் தேசிய அரசியலுக்கான வெற்றிப் பாதை

தமிழ்த்தேசிய அரசியலில் பல அரசியல் கட்சிகள்  உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவப்  பாதையில் பயணிக்கின்றன,  ஒவ்வொன்றும் அவர்கள்தான் வெற்றிபெறுவார்கள் என்ற நம்பிக்கையில் செயல்படுகின்றன.  இங்கே எழும் ஒரு முக்கியமானக் கேள்வி என்னவெனில், தமிழ்த் தேசியம் வெற்றி பெறுவதற்கான பாதை என்று ஒன்று உள்ளதா இல்லையா? அப்படி ஒரு பாதை இருக்கிறதென்றால், தங்கள் முயற்சியை வீணடிக்காமல் அனைவரும்  … Continue reading

Posted in அரசியல், தத்துவம், தமிழ்த்தேசியம், பகுத்தறிவு, Uncategorized | Leave a comment

பண்பாட்டுத் தளத்தில் தமிழ்த் தேசிய வேர்கள்

நான் அண்மையில் ரவி வைத்தீசு[1] அவர்களின் தமிழ்த்தேசியம் பற்றிய நூலையும் மற்றும் தேசியம் சார்ந்த சில நூல்களையும்[2,3] படித்தேன். அவற்றிலிருந்து சில முக்கியமான கருத்துக்களைப் பகிர்வதுதான் இந்தக்கட்டுரையின்  நோக்கம். தமிழ்த்தேசியம் என்பது பொதுவாக  நீதிக்கட்சி , சுயமரியாதை மற்றும் திராவிட இயக்கங்களின் அரசியல் செயல்பாட்டாக மட்டுமே அறியப்படுகிறது.  ஆனால் தமிழ்த்தேசியம் அரசியல் தளத்தில் செயல்படுவதற்கு முன்பாக … Continue reading

Posted in அரசியல், சமூகம், தமிழ்த்தேசியம், பகுத்தறிவு, மொழி, Uncategorized | 6 Comments