Monthly Archives: May 2018

சமூகத்தைப் பற்றி நமது சிந்தனைகளில் உள்ள தவறான கருதுகோள்கள் – பகுதி 2

சிக்கலான அமைப்புகளில் (Complex Systems) உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பொதுவான வழிமுறைகளை ஆராய்ந்த டோனெல்லா மெடோஸ் (Donella Meadows) [1] அவர்கள் பன்னிரண்டு செயல்பாடுகளை (leverage points) முக்கியத்துவத்தின்படி வரிசையாக அடுக்குகிறார். அவற்றில் முதல்  இரண்டு அதிமுக்கிய செயல்பாடுகளாக அவர் கருதுவது கருதுகோள் மாற்றங்கள் (paradigm changes).  இருப்பதிலேயே கருதுகோள்கள்தான் அதிமுக்கியம் என்கிற பொழுது, நமது … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

பகுதி 2: தமிழ்வழிக் கல்விக்கான ஒரு திட்டம்

முதற்பகுதியை படிக்காதவர்கள் அதை இங்கே படிக்கலாம்: https://sethusubbar.wordpress.com/2018/04/14/tamileducation/ அண்மையில்  நூலகநாளை முன்னிட்டு நண்பர்கள் தாங்களறிந்த சிறப்பான தமிழ்  நூல்களைப் பகிர்ந்தனர். ஒரு அதிர்ச்சியான விடயம் என்னவெனில், பல அருமையான அறிவியல் சார்ந்த நூல்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன [1,2,3], ஆனால் பலருக்கும் அப்படிப்பட்ட நூல்கள் இருந்ததே தெரியவில்லை. பயனுள்ள நூல்கள் இருந்தும் எந்த பயனுமில்லாமல் நூலகங்களில் அடைந்து … Continue reading

Posted in கல்வி, சமூகம், தமிழ், தமிழ்வழிக் கல்வி, மொழி, Uncategorized | 1 Comment