Monthly Archives: January 2026

மரபணுக்களும் மீம்களும் ஒற்றுமையும்

தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்பது காலம் காலமாக கூறப்பட்டு வரும் ஒரு குற்றச்சாட்டு. பகுத்தறிவில்லாத எறும்புகள் ஒற்றுமையாக இருக்கின்றன, தேனீக்கள் இருக்கின்றன, ஆனால் சிந்திக்கும் நம்மால் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை. இது ஏன் என்பதற்கு ஒரு தெளிவான விளக்கம் தேவை. ஒத்துழைப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்பதை அறிய ஒரு பாடப்பிரிவு உண்டு என்றால் அது பரிணாம … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

மீம்கள்

தமிழ் சமூகத்தில் நீண்ட நாட்களாக சொல்லப்பட்டு வரும் குற்றச்சாட்டு என்பது என்பது தமிழர்களிடம் ஒற்றுமில்லை என்பது. உலகில் பல்வேறு சமூக மக்கள் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். நம்மிடம் மட்டும் ஏன் இல்லை என்ற கேள்வி எழுகிறது. இதை மெமெடிக்கு தத்துவம் ( Memetic Theory ) விடையளிக்கிறது. இத்தத்துவத்தின்படி மனித செயல்பாடுகளை மூன்று விடயங்கள் சேர்ந்து தீர்மானிக்கிறது: … Continue reading

Posted in Uncategorized | Leave a comment