Category Archives: சமூகம்

யூதர்களின் கல்விமுறையிலிருந்து தமிழ்க்கல்விக்கான சில உத்திகள்

புலம்பெயர் நாடுகளில் தமிழ்க்கல்வியின் குறிக்கோள் என்ன என்பதை  கனடாத் தமிழ்க் கல்லூரியின்  இணையப்பக்கம் தெளிவாகக் கூறுகிறது[1]: “மரபு, பண்பாடு, விழுமியம், வரலாறு, மொழி என்பன ஓர் இனத்தின் அடையாளங்கள் ஆகும். இவையே அவ்வினத்தின் இருப்புக்கான ஆணிவேராக அமைகின்றன. தமிழினம்  இவ்வடையாளங்களை மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகச் சுமந்து வருகின்றது. இவற்றை, புலம்பெயர் நாட்டில் நாம் இழந்து விடக் … Continue reading

Posted in கல்வி, சமூகம், தமிழ், தமிழ்த்தேசியம், தமிழ்வழிக் கல்வி, Uncategorized | 1 Comment

ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 3

பாடம் 3: அதிக எண்ணிக்கையிலான வேறுபட்ட உத்திகளே வெற்றியைத் தரும் ஏன் 2009-இல் ஈழ விடுதலைப் போரில் பின்னடைவு ஏற்பட்டது என்பதற்குக் காரணமாக உள்நாட்டு சூழ்ச்சி, வெளி  நாட்டு சதிகள், உலக நாடுகளின் புலிகள் மீதான தடை, உலக இராணுவங்களின் உதவி எனப்  பல்வேறு  கோணங்களில் ஏற்கனவே அலசப்பட்டிருக்கிறது. இவை  என்ன நடந்தது என்று ஒரு … Continue reading

Posted in அரசியல், ஈழப்போர், ஈழம், சமூகம், தமிழ்த்தேசியம், Uncategorized | 8 Comments

ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 1

இனவழிப்பில் முடிந்த  ஈழப்போரைப்  பற்றிய இராணுவ மட்டும் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் பெரும்பாலும் அதிலிருந்து எப்படி “தீவிரவாதத்தை” ஒழிக்கலாம்,  எப்படி இன அமைதியை ஏற்படுத்தலாம் என்ற பார்வையிலேயே இருக்கும்.  உலக நாடுகளைப் பொறுத்தவரை இந்த உலக ஒழுங்கு காக்கப்படவேண்டும், அப்பொழுது சிலநேரம் இனவழிப்பு ஏற்படும், அதைப் பெரிது படுத்தினால் உலக ஒழுகிற்குத்தான் ஆபத்தானது,  அவ்வொழுங்கில் எவ்வாறு … Continue reading

Posted in அரசியல், ஈழப்போர், ஈழம், சமூக அறிவியல், சமூகம், தமிழ்த்தேசியம், Uncategorized | 16 Comments

பகுதி 2: இன அரசியல் – நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

உண்மை என்பது சிக்கலானது. அதை நாம் பார்த்து உணர்வதில்லை, மாறாக நாம் தத்துவங்களின் வழியாகவே பார்க்கிறோம்  என்கிறார் பாப்பர் [3]. உலகில் எந்த ஒரு தத்துவமும் உண்மையை முழுதுமாக பிரதிபலிப்பதில்லை. அதனால் ஒரு தத்துவம் என்றில்லாமல், அனைத்து தத்துவங்களின் வழியாகவும் பார்த்து  அறிந்து கொள்வதே சிறப்பான புரிதலைத் தரும் [4].  முதல்  பகுதி கட்டுரையில் “பகுதி … Continue reading

Posted in அரசியல், சமூக அறிவியல், சமூகம், தத்துவம், தமிழ்த்தேசியம், Uncategorized | Leave a comment

இன அடையாளம்

யார் தமிழர் என்று அவ்வப்போது சர்ச்சை எழுந்து கொண்டிருக்கிறது.  இனத்துக்கான வரையறையை பலர் பல்வேறு விதமாக வைக்கிறார்கள். ஒரு இனக்குழுமம் என்றால் என்ன என்று ஒரு சரியான புரிதல் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு இனக்குழுமத்தைப் பற்றி  அறிவியலாளர்கள் என்ன கூறுகிறார்கள், அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று ஆராய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம். அறிவியலாளர்கள் வரலாற்றில் தோன்றிய  … Continue reading

Posted in அரசியல், சமூக அறிவியல், சமூகம், தமிழ், தமிழ்த்தேசியம், மொழி, Uncategorized | Leave a comment

பண்பாட்டுத் தளத்தில் தமிழ்த் தேசிய வேர்கள்

நான் அண்மையில் ரவி வைத்தீசு[1] அவர்களின் தமிழ்த்தேசியம் பற்றிய நூலையும் மற்றும் தேசியம் சார்ந்த சில நூல்களையும்[2,3] படித்தேன். அவற்றிலிருந்து சில முக்கியமான கருத்துக்களைப் பகிர்வதுதான் இந்தக்கட்டுரையின்  நோக்கம். தமிழ்த்தேசியம் என்பது பொதுவாக  நீதிக்கட்சி , சுயமரியாதை மற்றும் திராவிட இயக்கங்களின் அரசியல் செயல்பாட்டாக மட்டுமே அறியப்படுகிறது.  ஆனால் தமிழ்த்தேசியம் அரசியல் தளத்தில் செயல்படுவதற்கு முன்பாக … Continue reading

Posted in அரசியல், சமூகம், தமிழ்த்தேசியம், பகுத்தறிவு, மொழி, Uncategorized | 6 Comments

தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிராக உள்ள பெரிய தடைக்கல் எது?

இதை நான் ஒரு மேலோட்ட கேள்வியாகப்  பார்க்கவில்லை. மேலோட்டமாக பார்த்தால் பல காரணங்கள்  தென்படும். எது முதன்மையானது என்று எதனிடப்படையில் ஆராய்வது?  இக்கட்டுரையின் நோக்கம் அனைத்தையும் சுருக்கி ஒரே ஒரு விடையளிப்பதே. அதன் வழியாக இன்றும் நாம் காணும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு எவ்வாறு  செயல்படவேண்டும் என்றும் பார்க்கலாம். முதலில் ஒரு அடிப்படையான அறிவியல் கருத்தை அனைவரும்  … Continue reading

Posted in அரசியல், அறிவியல், சமூக அறிவியல், சமூகம், தத்துவம், பகுத்தறிவு | 1 Comment