Category Archives: ஈழம்

புலிகளின் அவலக் கோட்பாடு – பகுதி 3 – இறுதி பாகம்

ஈழத்தில் 2009 அவலத்தின்பின் தமிழ்ச்சமூகம் ஒருவித அதிர்ச்சியில் உறைந்து, செயலிழந்து, தன்னை உள்ளிழுத்துக்கொண்டது. அதிலிருந்து பத்தாண்டுகள் கழித்தும் பெரும்பாலும் மீளவில்லை என்றே கூறலாம். சமூகத்தில் ஒரு பகுதியினர் அடிபணிந்து சரணாகதியாயினர், சிலர் மத அரசியல் என்று உட்பிளவுகளில் இறங்கிவிட்டனர், இன்னும் சிலர் இறைவன், ஐக்கிய நாடுகள், அல்லது சிங்களம் நமக்கு நீதி அளிக்கும் என்று கனவுலக … Continue reading

Posted in ஈழப்போர், ஈழம், பிரபாகரன், Uncategorized | Leave a comment

புலிகளின் அவலக் கோட்பாடு – பகுதி 2

அவல மனநிலை மக்களை ஒன்று திரட்டி கூட்டு செயல்பாட்டுக்கும் தியாகத்திற்கும் தயாராக்கும். மனிதர்கள் சாதாரணாமாக தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்று பொதுவாக சுயநலத்துடன் வாழ்பவர்கள். ஆனால் எப்பொழுது ஒரு சமூகமாக தங்களின் வாழ்விற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறதோ, அது மக்களிடம் ஒரு பொது அவல மனநிலையை உருவாக்கி ஒன்று திரட்டுகிறது. ஒரு சமூகம் … Continue reading

Posted in ஈழப்போர், ஈழம், பிரபாகரன், Uncategorized | Leave a comment

புலிகளின் அவலக் கோட்பாடு – பகுதி 1

புலிகள் துன்பத்தின் ஆழத்தையும், அழிவின் விளிம்பையும் ஈழ வரலாற்றில் தொடர்ந்து பார்த்தவர்கள். புலி வீரனின் சராசரி வாழ்க்கை காலம் என்பது மிகக்குறைவு, எப்பொழுது வேண்டுமானாலும் போரில் வீரமரணம் நிகழலாம். அவர்களின் ஈழம் எப்பொழுது வேண்டுமானாலும் வல்லூறுகளுக்கு இறையாகலாம். ஆனாலும் அவ்வாறான தங்களின் நிலையாமையை அறிந்து அவர்கள் எப்பொழுதும் மனம் துவழவில்லை, மாறாக அவர்கள் அதைக்கண்டு தங்கள் … Continue reading

Posted in ஈழப்போர், ஈழம், பிரபாகரன், Uncategorized | 3 Comments

பிரபாகரன் சட்டகம்: புலிகளின் உத்திகள்

கட்டுரையை கீழுள்ள சுட்டியில் படிக்கவும்: பிரபாகரன் சட்டகம்: புலிகளின் உத்திகள்  

Posted in ஈழப்போர், ஈழம், பிரபாகரன், Uncategorized | Leave a comment

பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவம்

நீண்ட காலமாக ஒரு தலைமையைப் பற்றி நிலவும் பொதுவான கருத்து என்னவெனில் தலைவர் என்பவர் சிறந்த சதுரங்க ஆட்டக்காரர் போன்று திட்டமிட்டு காய்களை நகர்த்துபவர். அவர் திட்டமிடுவார், அதன்படி படைகள் நகர்த்தப்படும். அவர்கீழ் வரும் அனைவரும் அவர் கட்டளைப்படி செயல்படுவர். இதுபோன்ற பார்வையே பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவம் பற்றியும் பரவலாக தமிழுலகத்தில் பார்க்கப்படுகிறது.  இதில் சிக்கல் … Continue reading

Posted in ஈழப்போர், ஈழம், தமிழ்த்தேசியம், பிரபாகரன், Uncategorized | 4 Comments

பிரபாகரனின் முடிவிலா ஆட்டம்

இவ்வுலகில் இருவகையான ஆட்டங்கள் உள்ளன. ஒன்று முடிவுறும் ஆட்டம் (finite game), இன்னொன்று முடிவிலா ஆட்டம் (infinite game) [1]. முடிவுறும் ஆட்டம் வெற்றிக்காக ஆடப்படுகிறது. முடிவிலா ஆட்டம் ஆட்டத்தின் தொடர்ச்சிக்காக ஆடப்படுகிறது. பிரபாகரனின் ஆட்டம் முடிவிலா ஆட்டம்;    இன்றைய பெரும்பாலான அரசியல் தலைமைகள் விளையாடுவது முடிவுறும் ஆட்டம்.   புரிதலுக்காக இனி முடிவிலா ஆட்டத்தை பிரபா … Continue reading

Posted in ஈழப்போர், ஈழம், பிரபாகரன், Uncategorized | 4 Comments

சுபார்ட்டா (Sparta) எனும் விசித்திர நாடும் புலிகளின் ஈழமும்

இவ்வுலகில் பல விசித்திரமான அரசியல் தத்துவங்களும் சோதனைகளும் தோன்றியுள்ளன, ஆனால் யாரும் கி.மு 800-இல் சுபார்ட்டாவில் நடந்த விசித்திரமான சோதனைகளைப்போல செய்திருப்பார்களா என்பது சந்தேகமே.  பிளேட்டோவின் “The Republic” என்ற நூலே சுபார்ட்டாவின் சோதனையிலிருந்து எடுத்துக்கொண்ட கருத்துக்கள்தான். இவ்வுலகில் தோன்றிய அனைத்து  (மார்க்சு உட்பட)  சமத்துவ கனவுதேச சித்தாந்தங்களின் மூலவேர் சுபார்ட்டா தான். அன்றைய சுபார்ட்டாவில் … Continue reading

Posted in ஈழப்போர், ஈழம், Uncategorized | 2 Comments

ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 5

பாடம் 5: சிக்கனமாக இயங்கி வாய்ப்புகளைப் பெருக்கும் இயக்கமே வெற்றி பெரும் ஒரு லிட்டர்  தேனைக் கொண்டு  ஒரு தேனீ உலகை பலமுறை சுற்றி  வந்துவிடும். மனிதமூளை மிகக்குறைந்த அளவு சக்தியைக் கொண்டு,  பல கணிப்புகளில் பலமடங்கு அதிக சக்தியை உள்வாங்கும் கணினியைவிட வேகமாகவும் சிறப்பாகவும் கணிக்கிறது. இத்தனைக்கும் தேனீயையோ மனிதனையே யாரும் திட்டமிட்டு உருவாக்கவில்லை. … Continue reading

Posted in அரசியல், ஈழப்போர், ஈழம், தமிழ்த்தேசியம், Uncategorized | 6 Comments

தெர்மாப்பிளையும் நந்திக்கடலும்

கி.மு 480-இல் பெர்சியப் படைகள் கிரேக்க நாட்டின்மீது பெரும்படை கொண்டு போர் தொடுத்தது. அதை முதன் முதலில் சுபார்ட்டா நாட்டு மன்னர் லியோனாடைசு  300 வீரர்களுடன் தெர்மாப்பிளையில் எதிர்கொண்டு போரிட்டு அனைவரும் வீரமரணம் அடைகின்றனர். ஒரு வீரன் அந்தச் செய்தியை  ஏதென்சு நாட்டின் தளபதி தெர்மக்கலீசிடம் “தெர்மாப்பிளையில் தோற்றுவிட்டோம்” என்று கூறுகிறார்.  அதற்கு தெர்மக்கலீசு “அது … Continue reading

Posted in ஈழப்போர், ஈழம், தமிழ்த்தேசியம், Uncategorized | 3 Comments

ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 4

பாடம்-4: ஒரு வலுவான பண்பாட்டினால் மட்டுமே வலுவான சமூகத்தையும் சமூக  அமைப்புகளையும்  கட்டி எழுப்பமுடியும்.   உலகின் தலைசிறந்த இராணுவ தத்துவமேதைகள் பொதுவாக ஏற்றுக்கொள்ளும் உண்மை என்னவென்றால், இராணுவ உத்திகளைவிட இராணுவ வீரர்களின் உளவியல்தான்  போரில் அதிமுக்கியமானது. எவ்வளவு நல்ல திட்டமாக இருந்தாலும் கோழைகளை  வைத்துக் கொண்டு ஒரு இராணுவம் இம்மியளவும் நகரமுடியாது. “Clausewitz’s greatest … Continue reading

Posted in அரசியல், ஈழப்போர், ஈழம், தமிழ்த்தேசியம், Uncategorized | 14 Comments