Category Archives: அறிவு

பிளேட்டோவின் கனவுதேசம், இந்துத்வா, தமிழ்த்தேசியம்

அழிவின் விளிம்பிலிருந்த அன்றைய கிரேக்க நாடான ஏதென்சின் நிலைமையைக் கண்டு கலங்கிய தத்துவமேதை பிளேட்டோ, ஒரு திடமான என்றுமே அழியாத ஏதென்சு நாட்டை உருவாக்க என்ன செய்யவேண்டும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். அன்றைய அருகிலுள்ள  நாடுகளை எல்லாம் ஆராய்ந்து, ஒரு கனவு தேசத்திற்கான (Utopia) திட்டத்தை உருவாக்குகிறார். அதுதான் பிளேட்டோவின் உலகப்புகழ்பெற்ற “குடியரசு” (The Republic) … Continue reading

Posted in அரசியல், அறிவு, தத்துவம், தமிழ்த்தேசியம், Uncategorized | 1 Comment

யார் ஆட்சி செய்வது?

இந்தக்கேள்வி இன்று தமிழக அரசியலில் முக்கியமானதாகப்  பார்க்கப்படுகிறது. நமது அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் அரசியல் தலைமை சரியில்லை, அதனால் தலைமையை சரி செய்தால் சிக்கல்களைத் தீர்த்துவிடலாம் என்ற சிந்தனை பரவலாக நிலவுகிறது. நல்ல தலைமை முக்கியம் என்பதை யாரும் மறுக்கமுடியாது, ஆனால் இது பல முக்கியக் கேள்விகளை மறைக்கிறது:   ஒரு நல்ல தலைமையினால் சிக்கல்களை எவ்வளவு … Continue reading

Posted in அரசியல், அறிவு, சமூகம், தத்துவம், பகுத்தறிவு, Uncategorized | 6 Comments

தமிழ்வழிக் கல்விக்கான ஒரு திட்டம்

தாய்மொழி வழிக் கல்வியே மாணவர்களின் கல்விக்கு சிறந்தது என பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன[1]. அதுபோக தமிழ்வழிப் பள்ளிகளே இன்று தமிழர் என்ற அடையாளத்தை ஊக்குவிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆனால் பலகாலமாக ஆங்கிலவழிப் பள்ளிகளும், மத்திய பாடத்திட்டங்களும் பெரிய அளவில் தமிழ்ப்பள்ளிகளை அழித்து வருகின்றன. இன்று அவை இன்னும் வீரியத்துடன் செயல்படுகின்றன. அதனால் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களின் … Continue reading

Posted in அறிவியல், அறிவு, கல்வி, தமிழ், தமிழ்வழிக் கல்வி, மொழி | 8 Comments

மொழி வளர்ச்சிக்கு எது முக்கியம்?

1. கருத்து (அ): ஒரு மொழி வளர, அது பொருளாதாரத்தில் அதனுடன் போட்டி போடும் மற்ற மொழிகளுக்கு இணையாக அல்லது அவற்றைவிட அதிக பலம் கொண்டதாக இருக்கவேண்டும் என நம்பப்படுகிறது [1]. இது உண்மையா? 2. கருத்து (ஆ): மொழி அழிவைப் பற்றிய அடிப்படை ஆராய்ச்சிகள் கூறுவது என்னவென்றால், மக்களின் பார்வையில் எந்த மொழி அதிகத் … Continue reading

Posted in அறிவு, சமூகம், தமிழ், மொழி, Uncategorized | Leave a comment

அறிவின் தன்மைகள்

1. புதிய முக்கிய கருத்துக்கள் பெரும்பாலும் நமது பழைய கருத்துக்களை தவறாக்கும். அறிவு என்பது கூட்டிக்கொண்டே செல்வதல்ல, பழையவற்றை கழிப்பதும் ஆகும். நமது கருத்துக்கள் தவறாக இருக்கலாம் என்ற எண்ணமில்லாமல், புதிய உண்மைகளை கற்க முடியாது, படைக்க முடியாது. [1,7] 2. புதிய அறிவு என்பது பொது வாக்கெடுப்பு மூலம் வருவதல்ல. ஒருவரால் அல்லது மிகச்சிறிய … Continue reading

Posted in அறிவியல், அறிவு, பகுத்தறிவு, Uncategorized | Leave a comment

சமூகத்தைப் பற்றி நமது சிந்தனைகளில் உள்ள தவறான கருதுகோள்கள்

நமது சமூகத்திலுள்ள சிக்கல்களைத் தீர்க்க நாம் ஆராயும் பொழுது, நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ சில கருதுகோள்களை நாம்  உண்மை என்று எடுத்துக்கொண்டு சிக்கல்களுக்குத் தீர்வுகாண முயல்கிறோம். அவ்வாறான கருதுகோள்கள்  தவறாக இருந்தால், நமது தீர்வுகள் முற்றிலும் தவறாகவோ அல்லது நாம் எதிர்பார்க்கிறப் பலனைத் தராமல் வீரியமற்றதாகவோ இருக்கும். சமூகம் போன்ற சிக்கலான அமைப்புகளில் உள்ள பிரச்சினைகளுக்குத் … Continue reading

Posted in அரசியல், அறிவு, சமூக அறிவியல், சமூகம், Uncategorized | 6 Comments

ஒரு சமூகத்தின் சாதனையில் புகழின் பங்கு

பண்டைய கிரேக்கர்கள் (800 BC- 200 BC ) அறிவியல், தத்துவங்கள், கணிதம், கலை, இலக்கியம், போர்திறன் எனப் பலதுறைகளில் சிறந்து விளங்கினார்கள். அவர்கள்தான் இன்று நாம் காணும் அறிவியல் முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்டவர்கள். அவர்களின் சிறந்த தத்துவமேதைகளான சாக்ரட்டிஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோர்கள் படைத்த தத்துவங்கள் இன்றளவும் பேசப்படுகின்றன உபயோகப்படுகின்றன. அவர்களின் உயர்தரமான அறிவுசார் படைப்புகளை  … Continue reading

Posted in அறிவு, இருத்தலியல், சமூக அறிவியல், சமூகம் | 1 Comment

ஒரு சமூகத்தை அழிவிலிருந்து காப்பது எது?

உலகில் சில நாடுகள் முன்னேறிய நாடுகளாக  இருக்கின்றன, சில நாடுகள் பின்தங்கி வறுமையில் இருக்கின்றன, இன்னும்  சில நாடுகள் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டு சிறிது சிறிதாக அழிக்கப்படுகின்றன. இரண்டு வாரத்திற்கு ஒருமொழி என்ற வீதத்தில் இவ்வுலகில் பேசுவோர் யாருமில்லாமல் நிரந்தரமாக மொழிகள் அழிந்து கொண்டிருக்கின்றன[1]. அதுபோக மனித வரலாற்றில் இதுவரை அழிந்த சமூகங்கள் எண்ணற்றவை.  இதிலிருந்து ஒரு … Continue reading

Posted in அரசியல், அறிவு, சமூக அறிவியல், சமூகம், பகுத்தறிவு | Leave a comment

தமிழுணர்வு எங்கிருந்து வருகிறது, அதன் சமூக தாக்கம் என்ன?

வரலாற்றை உற்று நோக்கினால் ஒன்று தெளிவாகத் தெரியும். தமிழ் நூல்களைத்தேடி சேகரித்த உ. வே. சாமிநாதர்,  தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளிலிருந்து  இன்றுவரை தமிழ் பற்றுடன் இயங்கும் பலரை இயக்குவது அவர்களிடமுள்ள தமிழுணர்வுதான் என்பதில் எந்த ஐயமுமில்லை. தமிழ் தழைக்க இதுவரை மாபெரும் உந்து சக்தியாக உணர்வுகளே இருந்து வந்திருக்கிறது,  மாறாக சுயநலம் அல்ல. … Continue reading

Posted in அரசியல், அறிவு, சமூக அறிவியல், சமூகம், பகுத்தறிவு, Uncategorized | 3 Comments

ஒரு சமூகம் அழிவதற்கான அறிகுறிகள்

என்னுடைய முந்தைய “அறிவியலும் தமிழர் அரசியலும்” [1] என்ற கட்டுரையில், தமிழ்ச்சமூகத்தில் தற்பொழுதைய சிந்தனைகளில் உள்ள சில பிழைகளை விளக்கி,  நாம் எது மாதிரியான அறிவியல் பூர்வமான சிந்தனைக்கு மாறவேண்டும் என்று ஆராய்ந்தேன். ஆனால் நாம் எது மாதிரியான பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்றும், அதனால் நமது சிந்தனையை மாற்றவேண்டியதன் அவசரத்தையும் ஆராயவில்லை. அண்மையில் … Continue reading

Posted in அரசியல், அறிவு, சமூக அறிவியல், சமூகம், Uncategorized | 1 Comment